புதுப்பிக்கும் பணியில்........

10/11/2017

புதுப்பிக்கும் பணியில் http://tntjmpt.blogspot.in/

தற்போது உள்ளவைகள் அனைத்தும் பழையது

விரைவில் புதிய தகவல்களுடன் ....

இன்ஷா அல்லாஹ் ...

மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை சார்பாக் கடந்த 21.08.2013 அன்று மாற்று மத சகோதரர்   அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !

குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- நாகை வடக்கு  மாங்கனாம்பட்டு கிளை சார்பாக 5 மாடுகள்  குர்பானி கொடுக்கபாட்டது (28.10.2012) .அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம்பட்டு கிளை சார்பாக (14.09.12) குர்பானி தொடர்பாக 500 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது .

நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம்பட்டு கிளை சார்பாக வட்டி ஒழிப்பிற்காக 1000 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது .(28.09.12)

மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை சார்பாக் கடந்த 02.10.2012 அன்று மாற்று மத சகோதரர்   அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

பித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம்பட்டு கிளை சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதில் ரூ.20400 மதிப்பிலான பொருட்கள் மங்கனாம்பட்டு,வல்லம்படுகை,​கூத்தியம்பேட்டை,ஆச்சாள்புர​ம் ஆகியவை சேர்ந்த 60 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ரூ.340 வீதம் மளிகை பொருட்கள், காய்கறிகள்,சிக்கன் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!

ஜும்மா தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை முயற்சியால் கொள்ளிடம் சரஸ்வதி ஸ்கூலில் ஜும்மா தொழுகை  ஆரம்பிக்கபட்டுளது . அல்ஹம்துலில்லாஹ் !

நன்கொடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை சார்பாக அரசூர் தவ்ஹீத் பள்ளி (மர்கஸ் ) கட்டுமான பணிக்காக ரூபாய் 15000 வழங்கப்பட்டது  . அல்ஹம்துலில்லாஹ் !

ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை சார்பாக ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கு நமதூர்  பள்ளிவாசல் எதிர்புறம் பேனர்  வைக்கப்பட்டுள்ளது . 

எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 16.07.2012 அன்று எளிய மார்க்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்கள்  பதில் அளித்தார்  .இதில் ஆண்களும் பெண்களும்  ஆர்வமுடன்  கலந்து கொண்டு தங்களின் கேள்விகளையும் விமர்சனக்ளையும் எடுத்துரைத்து தெளிவு பெற்றனர்  . அல்ஹம்துலில்லாஹ் !!

குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 13.07.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றிய  குவைத் ஆன்லைன்  நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் திரையிட ப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்  .

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 01.07.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருப்பூரில்   நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் திரையிட ப்பட்டது .இதில் துளசெந்திரபுரம் மற்றும் அரசூர்  கிளையை சேர்ந்த சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் onlinepjpj.com ல்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் அணைத்து நிகழ்சிகளும்  திரையிட ப்படும் .

பொதுகுழு கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 25.06.2012 அன்று  பொதுகுழு கூட்டப்பட்டு
புதிய கிளை நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜா முகமது தலைமை வகித்தார்.

நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 24.06.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட மண்ணடியில் நடைபெற்ற  மமக கட்சியின் சமுதாய துரோகத்தை எடுத்துரைத்த நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நேரடி ஒளிபரப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 22.06.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட லெப்பைகுடிகாடு் -ல் நடைபெற்ற எளிய மார்க்கம் நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில்  காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .  

நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 19.06.2012 அன்று onlinepj வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருச்சியில் நடைபெற்ற மார்க்க விளக்க பொது கூட்டம் projector வழியாக அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .  

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 17.06.2012 அன்று ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓரிறை கொள்கை மற்றும் தொழுகை முறை பற்றி விளக்கப்பட்டது. இதில் பொறையார் தீன் மற்றும் அரசூர் பாரூக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் . அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் ஆண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் !! 

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில்
17.06.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. வரதட்சணை ஒழிப்பு மற்றும் வட்டிபற்றி விளக்கப்பட்டது. இதில்சம்சுல்ஹுதா,ஆயிசா பர்வீன்,ஹில்ஹாம்,சுமையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் !!