தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 13.07.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றிய குவைத் ஆன்லைன் நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் திரையிட ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .
