ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 17.06.2012 அன்று ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓரிறை கொள்கை மற்றும் தொழுகை முறை பற்றி விளக்கப்பட்டது. இதில் பொறையார் தீன் மற்றும் அரசூர் பாரூக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் . அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் ஆண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் !!