நேரடி ஒளிபரப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 22.06.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட லெப்பைகுடிகாடு் -ல் நடைபெற்ற எளிய மார்க்கம் நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில்  காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .