இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 01.07.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருப்பூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் திரையிட ப்பட்டது .இதில் துளசெந்திரபுரம் மற்றும் அரசூர் கிளையை சேர்ந்த சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் onlinepjpj.com ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் அணைத்து நிகழ்சிகளும் திரையிட ப்படும் .