தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம்பட்டு கிளை சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதில் ரூ.20400 மதிப்பிலான பொருட்கள் மங்கனாம்பட்டு,வல்லம்படுகை,கூத்தியம்பேட்டை,ஆச்சாள்புரம் ஆகியவை சேர்ந்த 60 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ரூ.340 வீதம் மளிகை பொருட்கள், காய்கறிகள்,சிக்கன் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!