தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 24.06.2012 அன்று onlinepj.com வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட மண்ணடியில் நடைபெற்ற மமக கட்சியின் சமுதாய துரோகத்தை எடுத்துரைத்த நிகழ்ச்சியை projector வழியாக அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
