நேரடி ஒளிபரப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 19.06.2012 அன்று onlinepj வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருச்சியில் நடைபெற்ற மார்க்க விளக்க பொது கூட்டம் projector வழியாக அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .