தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 16.07.2012 அன்று எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்கள் பதில் அளித்தார் .இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் கேள்விகளையும் விமர்சனக்ளையும் எடுத்துரைத்து தெளிவு பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ் !!
