தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில்
17.06.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. வரதட்சணை ஒழிப்பு மற்றும் வட்டிபற்றி விளக்கப்பட்டது. இதில்சம்சுல்ஹுதா,ஆயிசா பர்வீன்,ஹில்ஹாம்,சுமையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் !!
.jpg)