மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளை சார்பாக் கடந்த 02.10.2012 அன்று மாற்று மத சகோதரர்   அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.