பொதுகுழு கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 25.06.2012 அன்று  பொதுகுழு கூட்டப்பட்டு
புதிய கிளை நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜா முகமது தலைமை வகித்தார்.




புதிய  நிர்வாகிகள் :
தலைவர் :A. நிஜாமுதீன்
செயலாளர் : Aஅப்துல் ஹமீது 
பொருளாளர் :M.T. ஜர்ஜீஸ் மைதீன் 
துணை செயலாளர் : M.முஹமது இன்சாப் 
துணை தலைவர் : J.ஆரிப் 
மாணவரணி : M.அசூர் அலி 
மருத்துவ அணி : M.ஹெல்மி