தர்பியா நிகழ்ச்சி


மாங்கனாம்பட்டு கிளையில் தர்பியா நிகழ்ச்சி கடந்த 18.12.2011 அன்று நடைபெற்றது. அரசூர் பாரூக் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.