குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாங்கனாம்பட்டு கிளை சார்பாக 2மாடுகள்  குர்பானி கொடுக்கபாட்டது .அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.