கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கனாம்பட்டு கிளை சார்பாக
14.06.12அன்று10 மற்றும் 12ஆம்வகுப்பு முடித்தவர்களுக்கு கல்வி வழிகாட்டி
நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் அஜ்மல் கான் அவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.