பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) – மாங்கனாம் பட்டு கிளையில் 27.05.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.